ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - TOP 10 NEWS 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

TOP 10 NEWS 9 AM
9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 4, 2021, 9:07 AM IST

நெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்: தீவிரம் காட்டும் அதிமுக!

உள்ளாட்சித் தேர்தல் குறித்து இன்றுமுதல் (ஆகஸ்ட் 4) மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக தலைமை ஆலோசனை நடத்தவுள்ளது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் விலை 18ஆவது நாளாக மாற்றமின்றி 102.49 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஈட்டி எறிதல் - இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார்.

இன்று வெளியாகும் 'பிரித்விராஜ்' பட டிரெய்லர்

நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் மனு வாரியர் இயக்கியுள்ள 'குருதி' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.

கித்தார் பையில் ஆயுதம்... சினிமா பாணியில் தனியார் டிவி அலுவலகத்தில் தாக்குதல்!

தமிழ்நாட்டின் தலைநகரில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சென்று பொருள்களை சேதப்படுத்தியவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரட் நல்ல விளைச்சல்: மகிழும் கொடைக்கானல் உழவர்கள்

கொடைக்கானலில் கேரட் விளைச்சல் அதிகரிப்பால் அப்பகுதி உழவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரடி தாக்கி பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறிய ஆய்வாளர்

வால்பாறையில் கரடி தாக்கி பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று வால்பாறை காவல் ஆய்வாளர் ஆறுதல் கூறியுள்ளார்.

பதிவுத்துறையில் ஜூலையில் ரூ. 1242.22 கோடி வருவாய்!

பதிவுத்துறையில் ஜூலை மாதத்தில், 1242.22 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

பேட்ட மாளவிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

நடிகை மாளவிகா மோகனின் பிறந்தநாளையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

HBD தலைவாசல் விஜய் - ரசிகர்கள் வாழ்த்து
நடிகர் தலைவாசல் விஜய் இன்று தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.