ETV Bharat / state

#TNPSC சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு அறிவிப்பு - #சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), காலியாக உள்ள 176 சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

tnpsc civil judge exam 2019 announcement
author img

By

Published : Sep 12, 2019, 1:13 PM IST

தமிழ்நாட்டில், சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு நடத்தப்படும் சிவில் நீதிபதிகள் தேர்விற்கான அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தகவல்கள்:

  • துறை: நீதித்துறை
  • காலிப் பணியிடங்கள்: 176
  • வயது வரம்பு: 22-40
  • விண்ணப்பக் கட்டணம்: 500 ரூபாய்
  • விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 09-10-2019
  • விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் கடைசி நாள்: 11-10-2019
  • முதன்மைத் தேர்வு (preliminary exam) நடைபெறும் நாள்: 24-10-2019
  • முதல்நிலைத் தேர்வு (main exam) நடைபெறும் நாள்: 28,29-03-2020
  • தேர்வு நிலையங்கள்: சென்னை, கோவை, மதுரை
  • பணி ஊதியத் தொகை: ரூபாய் 27,000 முதல் ரூபாய் 44,770

இத்தேர்வு குறித்த முழுமையான விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் இணைய தள பக்கத்தை காணவும்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.