அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருச்சி, சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையும் படிங்க: திருமணம் சுபநிகழ்வுகளுக்கு புதிய இ-பதிவு முறை அறிமுகம்!