ETV Bharat / state

கோடீஸ்வர எம்எல்ஏக்கள் - கடந்த தேர்தல் ஒரு பார்வை!

author img

By

Published : Mar 4, 2021, 7:55 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021 வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கடந்த தேர்தலில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் சொத்து விவரங்கள் குறித்து காண்போம்.

கோடீஸ்வர எம்எல்ஏக்கள் - கடந்த தேர்தல் ஒரு பார்வை!
கோடீஸ்வர எம்எல்ஏக்கள் - கடந்த தேர்தல் ஒரு பார்வை!

2016 சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஆய்வு செய்யப்பட்ட 223 பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் சொத்து விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

கட்சி வாரியாக கோடீஸ்வர எம்எல்ஏக்கள்:

கட்சி வாரியாக கோடீஸ்வர எம்எல்ஏக்கள்:
கட்சி வாரியாக கோடீஸ்வர எம்எல்ஏக்கள்:

அதிமுக - 127 எம்எல்ஏக்களில் 90 பேர் கோடீஸ்வரர்கள்

திமுக - 88.இல் 74 பேர் கோடீஸ்வரர்கள்

காங்கிரஸ் - 7.இல் 5 பேர் கோடீஸ்வரர்கள்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - வெற்றி பெற்ற ஒரே நபருக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து.

சராசரி சொத்து விவரங்கள்:

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற எம்எல்ஏவின் சராசரி சொத்து மதிப்பு 8.21 கோடி ரூபாய் ஆகும். 2011 தேர்தலில் இது 3.98 கோடி ரூபாயாக இருந்தது.

கட்சி வாரியாக சராசரி சொத்து மதிப்பு:

கட்சி வாரியாக சராசரி சொத்து மதிப்பு:
கட்சி வாரியாக சராசரி சொத்து மதிப்பு:

அதிமுக - 127 எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 4.54 கோடி ரூபாய்

திமுக - 88 எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 10.25 கோடி ரூபாய்

காங்கிரஸ் - 7 எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 50.18 கோடி ரூபாய்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - ஒரு எம்எல்ஏவின் சராசரி சொத்து மதிப்பு 1.22 கோடி ரூபாய்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.