ETV Bharat / state

சிலம்பம், பரதநாட்டியத்தில் மாணவ மாணவிகள் சாதனை முயற்சி! - Bharatanatyam

சென்னை: தொடர்ந்து 60 மணி நேரம் சிலம்பம், பரதநாட்டியம் ஆடி மாணவ மாணவிகள் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

சிலம்பம், பரதநாட்டியத்தில் மாணவ மாணவிகள் சாதனை முயற்சி!
author img

By

Published : May 11, 2019, 10:06 PM IST

மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியதும், மக்களின் உணர்வுகளோடு கலந்து வீரத்தின் அடையாளமாக கருதப்படுவதுமான சிலம்பக் கலை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சி சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

சிலம்பம், பரதநாட்டியத்தில் மாணவ மாணவிகள் சாதனை முயற்சி

தனியார் அமைப்பு நடத்திய இந்த நிகழ்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் சுழற்சி முறையில் 60 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுழற்றியும், மாணவிகள் பரதநாட்டியம் ஆடியும் சாதனை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகரிக வளர்ச்சியின் காரணமாக பல்வேறு விளையாட்டுகளில் மாணவர்களின் கவனம் சென்று கொண்டிருக்கிறது. இதைத்தடுத்து, சிலம்பக் கலையை மாணவர்கள் மத்தியில் புகுத்தும் நடவடிக்கையாக இந்த முயற்சி எடுக்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Intro:சென்னை கொடுங்கையூரில் உலக சாதனை முயற்சியாக 60 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் மற்றும் பரதநாட்டியம் ஆடும் முயற்சியில் ஆயிரம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

Body:இந்தியாவின் பாரம்பரிய கலையும் 3000 ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றிய மக்களின் உணர்வுகளோடு கலந்து வீரத்தின் அடையாளமாக விளங்கும் சிலம்பக்கலை அதனைப் பற்றிய விழிப்புணர்வு உலக அளவில் ஏற்படுத்தும் விதமாக மாணவ-மாணவிகள் இதனைக் கற்று கொள்ளவும் ரா பா மீடியா எனும் தனியார் அமைப்பு மூலம் சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை துவங்கியது இந்தப் போட்டியானது தொடர்ந்து 60 மணி நேரம் இடைவிடாமல் நடத்தப்படுகிறது இதில் தமிழகத்தில் இருந்து 1000 சில கலைஞர்கள் சுழற்சி முறையில் கலந்துகொண்டு 60 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றுகின்றனர் இதேபோல் பரத நாட்டியத்திலும் தொடர்ந்து 60 மணி நேரம் மாணவிகள் கலந்துகொண்டு சாதனை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த சாதனையை கின்னஸ் மற்றும் ஆசிய சாதனை புத்தகங்களில் இடம் பெறவும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்

Conclusion:நாகரிக வளர்ச்சிக்கு காரணமாக பல்வேறு விளையாட்டுகளில் மாணவர்களின் கவனம் சென்று கொண்டிருக்கிறது தமிழகத்தில் மீண்டும் சிலம்பக் கலையை மாணவர்களுக்கு புகுத்தும் நடவடிக்கையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.