ETV Bharat / state

கார் ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்த செல்லூர் ராஜூ!

சென்னை: சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று இறுதியாக நன்றி தெரிவிக்கும்போது, தனது மனைவிக்கும், தனது கார் ஓட்டுநருக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூ நன்றி தெரிவித்தார்.

கார் ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்த செல்லூர் ராஜூ
author img

By

Published : Jul 3, 2019, 6:57 PM IST

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவதாங்களுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். இறுதியாக பதிலுரை வாசித்து முடித்த பின், அமைச்சர் செல்லூர் ராஜூ பலருக்கும் நன்றி தெரிவித்தார்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர், பேரவையில் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இறுதியாக பேரவையில் தனது மனைவிக்கும், தனது கார் ஓட்டுநருக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூ நன்றி தெரிவித்தார்.

Intro:Body:

சட்டப்பேரவையில் பதிலுரை முடிந்த பிறகு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தனது கார் ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இறுதியாக பதிலுரை வாசித்து முடித்த பின், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, பலருக்கும் நன்றி தெரிவித்தார். முதலமைச்சர், துணை முதலமைச்சர், பேரவையில் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இறுதியாக தனது மனைவிக்கும், தனது கார் ஓட்டுநருக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ நன்றி தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.