ETV Bharat / state

உரிமையாளரின் காரை திருடிய காவலாளி!

சென்னை: வீட்டுக் காவலாளியே உரிமையாளரின் காரை கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

File pic
author img

By

Published : May 9, 2019, 2:48 PM IST

சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் சாலையில் வசித்துவருபவர் பரத்குமார். இவர் சென்னை பிராட்வேயில் நகைக்கடை நடத்திவருகிறார். பரத் குமார் கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றார்.

இந்நிலையில், இவரது வீட்டில் காவலாளியாக பணியாற்றிவந்த நேபாள நாட்டைச் சேர்ந்த சாகர் குமார் என்பவர் பரத்குமாரின் ஆடி காரை கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

உரிமையாளரின் காரை திருடிய காவலாளி

இது குறித்து, பரத் குமாரின் சகோதரர் ஆகாஷ் குமார் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சாகர் குமாரை தேடிவருகின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் சாலையில் வசித்து வருபவர் பரத்குமார். இவர் சென்னை பிராட்வேயில் நகை கடை நடத்தி வருகிறார். குழந்தைகளின் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் பரத் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றார்.

இந்த நிலையில் அவரது வீட்டில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்த  நேபாள் நாட்டைச் சேர்ந்த சாகர் குமார் என்பவன், பரத்குமாரின் (ஆடி) காரை கடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, சரத்குமாரின் சகோதரர் ஆகாஷ் குமாருக்கு தெரிய வரவே சம்பவம் குறித்து ஆகாஷ் குமார் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை கடத்தி சென்ற சாகர் குமாரை தேடி வருகின்றனர்.
 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.