ETV Bharat / state

ராஜகோபால், ஜனார்தனன் ஆகியோரை புழல் சிறையில் அடைக்க உத்தரவு - ராஜகோபால்

சென்னை: ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால், அவரது மேலாளர் ஜனார்தனன் ஆகியோரை புழல் சிறையில் அடைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

rajagopal
author img

By

Published : Jul 9, 2019, 4:39 PM IST

Updated : Jul 9, 2019, 6:54 PM IST

ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சரணடைய, உடல் நலத்தை காரணம் காட்டி அவகாசம் கோரி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் அளித்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அவர் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

அதன்படி, ஆம்புலன்ஸில் சென்னை உயர் நீதிமன்ற 4ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். பின்னர், ராஜகோபால், அவரது மேலாளர் ஜனார்தனன் ஆகியோர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்தவாறே சரணடைந்ததற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.

சக்கர நார்காலியில் நீதிமன்றத்துக்குள் வரும் ஜனார்தனன்

அதனைத்தொடர்ந்து, ராஜகோபாலன், ஜனார்தனன் இருவரையும் புழல் சிறையில் அடைக்க நீதிபதி தானேந்திரன் உத்தரிவட்டார்.

Intro:Body:Conclusion:
Last Updated : Jul 9, 2019, 6:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.