ETV Bharat / state

சென்னை: தாம்பரம், அம்பத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை! - தாம்பரம் அம்பத்தூரில் மின்தடை

சென்னையில் தாம்பரம், அம்பத்தூர் ஆகியப் பகுதிகளில் நாளை (மார்ச் 2) மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் நாளை மின்தடை
சென்னையில் நாளை மின்தடை
author img

By

Published : Mar 1, 2023, 7:22 PM IST

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் நாளை (மார்ச் 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் தரப்படும்" எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தாம்பரம் பகுதி: மாடம்பாக்கம் அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, செயலக காலனி, வெங்கடமங்களம் மெயின் ரோடு, திருமால் நகர் பல்லாவரம் கண்ணபிரான் தெரு, கோவலன் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, நடேசன் சாலை, பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி, பம்மல் அண்ணாசாலை, மா.பொ.சி தெரு, அப்துல்கலாம் ரோடு மற்றும் முத்துபழனியப்பா நகர் ஆகியப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அம்பத்தூர் பகுதி: என்.என்.எஸ், எச்.ஐ.ஜி, எம்.ஐ.ஜி, சின்ன நொளம்பூர், பொன்னியம்மன் நகர், முகப்பேர் மேற்கு பிளாக், மோகன்ராம் நகர், ரெட்டிபாளையம் பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் வரும் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.