ETV Bharat / state

'பிராந்தி'யை விட 'இந்தி'யே மேல் - மும்மொழிக் கொள்கைக்கு குடிமகன்கள் ஆதரவு!

author img

By

Published : Jun 2, 2019, 2:18 PM IST

சென்னை: 'பிராந்திய' குடிச்சி சாவதை விட, 'பிராந்திய' மொழி இந்தியை படிச்சி வாழ்வது மேல் என தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

hindi

புதிய கல்வி கொள்கையின்படி மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழி இல்லாத மாநிலங்களில் இந்தி பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஏ இந்தி மொழி பெண்ணே...! உன்னை இம்முறை கற்பிக்காமல் விடமாட்டான் தமிழன், 50 ஆண்டுகள் பிராந்திய குடிச்சி சாவதை விட பிராந்திய மொழியான Fந்தியை படிச்சி வாழ்வது மேல்.

300 பிராண்டுகளை குடிக்கும் தமிழன், மூன்று மொழி அல்ல... 30 மொழிகளையும் கற்க தயங்கமாட்டான். உங்க பேராண்டிகள் பிராந்திய மொழி படிக்கணும், எங்க பேராண்டிகள் பிராந்திய வாங்கி குடிக்கணுமா?

இந்தியை நம் பிள்ளைகளும் கற்க வேண்டுமென விரும்புவோர் nep.edu@nic.in - மின்னஞ்சலில் கருத்துகளை அனுப்பலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பிராந்திய" குடிச்சி சாவதை விட ,"பிராந்திய" மொழி ஹிந்தியை படிச்சி வாழ்வது மேல் .. - தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம்

புதிய கல்வி கொள்கையின் படி மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழி இல்லாத மாநிலங்களில் இந்தி பாடத்திட்டம் கட்டாயமாக்கபட்டுள்ளது .மத்திய அரசின் இந்த
மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ,
மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம்  ஆதரவு தெரிவித்துள்ளது .
இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியுட்டுள்ளது .அதில் கூறப்பட்டுள்ளதாவது

ஏ ஹிந்தி மொழி பெண்ணே...! உன்னை இம்முறை கற்பிக்காமல் விடமாட்டான் தமிழன் ,
50 ஆண்டுகள் பிராந்திய குடிச்சி சாவதை விட ,பிராந்திய மொழியான  ஹிந்தியை படிச்சி வாழ்வது மேல் .300 பிராண்டுகளை குடிக்கும் தமிழன் , மூன்று மொழி அல்ல...  
30 மொழிகளையும் கற்க தயங்க மாட்டான் தமிழன் .உங்க பேராண்டிகள் பிராந்திய மொழி படிக்கணும் ,எங்க பேராண்டிகள் பிராந்திய வாங்கி குடிக்கனுமா ...?
ஹிந்தியை நம் பிள்ளைகளும் கற்க வேண்டுமென விரும்புவோர் nep.edu@nic.in - மின்னஞ்சலில் கருத்துக்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.