ETV Bharat / state

திமுக, அதிமுக வேட்பாளர்களைத் தோற்கடித்த பா. ரஞ்சித் அண்ணன்! - வில்லிவாக்கம் ஒன்றிய கவுன்சிலர்

சென்னை: பா. ரஞ்சித்தின் அண்ணன் கர்லபாக்கம் வழக்கறிஞர் பிரபு அதிமுக, திமுக வேட்பாளர்களை தோற்கடித்து வில்லிவாக்கம் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்.

villivaakam councilor  pa ranjith brother karlapakkam pirabhu  கர்லபாக்கம் வழக்கறிஞர் பிரபு  பா. ரஞ்சித்தின் சகோதரர் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி  வில்லிவாக்கம் ஒன்றிய கவுன்சிலர்  pa ranjith brother elected as villivaakam councilor
திமுக,அதிமுக வேட்பாளர்களை தோற்கடித்த பா. ரஞ்சித்தின் அண்ணன்
author img

By

Published : Jan 2, 2020, 11:40 PM IST

வில்லிவாக்கம் ஒன்றியத்தில் கரலபாக்கம் சுயேச்சை வேட்பாளர் வழக்கறிஞர் பிரபு என்பவர் தண்ணீர் குழாய் சின்னத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இவர், பிரபல திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித்தின் அண்ணன் ஆவார். இவருக்காக இயக்குநர் பா. ரஞ்சித் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும், 30ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின்போது சொந்த ஊருக்கு வந்து வாக்கைச் செலுத்தினர். இந்நிலையில், வில்லிவாக்கம் பகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று மாலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

திமுக, அதிமுக வேட்பாளர்களைத் தோற்கடித்த பா. ரஞ்சித்தின் அண்ணன்

அதில், 3 ஆயிரத்து 591 வாக்குகள் பெற்ற திமுக வேட்பாளரான இளம்பருதியையும் 2 ஆயிரத்து 555 வாக்குகள் பெற்ற அதிமுக வேடபாளர் ராமமூர்த்தியையும் பின்னுக்குத் தள்ளி வழக்கறிஞர் பிரபு வெற்றி பெற்றுள்ளார். இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், தான் தந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 73 வயதில் ஊராட்சி மன்றத் தலைவரான மூதாட்டி!

Intro:ஆவடி அருகே அதிமுக, திமுக வேட்பாளர்களை தோற்கடித்த சுயேட்சை வேட்பாளர்Body:ஆவடி அருகே அதிமுக, திமுக வேட்பாளர்களை தோற்கடித்த சுயேட்சை வேட்பாளர்.

வில்லிவாக்கம் ஒன்றியத்தில் மொத்தம் ஊராட்சி தலைவர் பதவிக்கும் 8 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வில்லிவாக்கம் ஒன்றியத்தில் கர்லபாக்கம் சுயேட்சை வேட்பாளர் வழக்கறிஞர் பிரபு என்பவர் தண்ணீர் குழாய் சின்னத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குபோட்டியிட்டார். இவர் பிரபல திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் அண்ணன்.மொத்தம் 10654 வாக்குகள் 4 ஊராட்சி கர்லபாக்கம், ஆலத்தூர்,வெள்ள சேரி , பாலவேடு என வாக்குகள் பதிவான நிலையில் திமுக வேட்பாளர் இளம்பருதி 3591வாக்குங்கள் பெற்று தோல்வி,அதிமுக வேட்பாளர் ராமமூர்த்தி 2555 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தனர். இயக்குனர் பா.ரஞ்சித் அவரது அண்ணனுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கடந்த மாதம் 30 தேதி நடைபெற்ற தேர்தல் அன்று சொந்த ஊர் வந்து வாக்கு செலுத்தினார் .இன்று நடந்ததேர்தல் முடிவில் வில்லிவாக்கம் ஒன்றியம் கவுன்சிலராக இரண்டு பெரிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றார். பின்பு செய்தியாளர்களை சந்தித அவர்,தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறினார் .தந்த வாக்குறுதி அனைத்தையும் நிறவேற்றுவேன். சாலை வசதி ,மற்றும் மதுக்கடை களை முடுவேன் எனவும்,பொதுமக்களுகாக பாடுபடுவேன் எனவும் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.