ETV Bharat / state

அடங்காதே படத்தின் பாடல் வெளியீடு! - chennai news

ஜீ.வி.பிரகாஷின் அடங்காதே படத்தின் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

அடங்காதே  அடங்காதே படத்தின் பாடல் வெளியீடு  நீ இன்றி நானா பாடல்  அடங்காதே படத்தின் நீ இன்றி நானா பாடல்  ஜிவிபிரகாஷ்  சுரபி  சரத்குமார்  யோகி பாபு  gvpragash latest movie  gvprakash latest movie update  adangadhe movie  gv prakash adangadhe movie  gv prakash adangadhe movie songs  nee indri naana song  nee indri naana adangadhe movie song  nee indri naana adangadhe movie song release  cini news  திரைப்பட செய்திகள்  சென்னை செய்திகள்  chennai news  chennai latest news
அடங்காதே
author img

By

Published : Aug 14, 2021, 2:27 AM IST

சென்னை: தமிழ் திரையுலகில் விஜய் சேதுபதிக்கு அடுத்தபடியாக, ஒரு ஆண்டில் பல படங்களில் நடித்து வருபவர் ஜீ.வி.பிரகாஷ். இவர் கைவசம் தற்போது 10 படங்களுக்கு மேல் உள்ளன. ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள அடங்காதே படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார்.

இதில் அவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், தம்பி ராமையா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரில்லர் கலந்த அரசியல் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், படத்தின் முதல் பாடலான “நீ இன்றி நானா” பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பும் வரவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.