ETV Bharat / state

புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு மணி வரை மெட்ரோ ரயில்! - metro train

சென்னை: புத்தாண்டை முன்னிட்டு  மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது சேவையை விரிவுப்படுத்தியுள்ளது.

ஒரு மணி வரை மெட்ரோ ரயில்!
ஒரு மணி வரை மெட்ரோ ரயில்!
author img

By

Published : Dec 30, 2019, 11:40 PM IST

புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான மக்கள் நள்ளிரவு தொடங்கி அடுத்த நாள்வரை நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வர். இதற்காக இரவு நேரத்தில் வழக்கத்துக்கு அதிகமான நேரத்தில் பயணம் மேற்கொள்வர்.

இதனை கருத்தில்கொண்டு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது சேவையை விரிவுப்படுத்தியுள்ளது. அதன்படிம், நாளை 31.12.2019 இரவு 11 மணி முதல் 1.1.2020 அதிகாலை ஒரு மணிவரை 28 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

புதுக்கோட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வாக்களித்தார்!

Intro:Body:

சென்னை:

புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான மக்கள் நள்ளிவரவு தொடங்கி அடுத்த நாள் வரை நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வர். இதற்காக இரவு நேரத்தில் வழக்கத்துக்கு அதிகமான நேரத்தில் பயணம் மேற்கொள்வர். இதனை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி நாளை 31.12.2019 இரவு 11 மணி முதல் 1.1.2020 அதிகாலை 1 மணி வரை 28 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Conclusion:use file photo
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.