தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரின் பெயர்கள், தொகுதிகள் பின்வருமாறு :
1. ஆர். ஜவஹர் - சோளிங்கர்
2. எஸ். பாஸ்கரன் - அரக்கோணம் (தனி)
3. பி. சிவசக்திவேல் - ஆத்தூர் (திண்டுக்கல்)
4. எஸ். வெற்றிவேல் - வேடசந்தூர்
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள (கூட்டணிக் கட்சி உள்பட) வேட்பாளரின் பெயர், தொகுதிகள் (இரண்டாம் கட்டம்) பின்வருமாறு:
1. எம். சுப்பிரமணி - மங்கலம்
2. சி. தினேஷ் - பாகூர்
3. பி. கோபால கிருஷ்ணன் - மண்ணாடிப்பட்டு
4. கே. சங்கர் - ஊசுடு
5. கே. சுந்தராம்பாள் - மணவெளி
6. சரவணன் (சுசி கம்யூனிஸ்ட்) - முத்தியால்பேட்டை
இதையும் படிங்க: ஐ.ஜி முருகன் உள்ளிட்ட 10 போலீசார் மாற்றம்