ETV Bharat / state

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் பதவிக்கான விண்ணப்பம்! - தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் பதவிக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

TN Government
TN Government
author img

By

Published : Jun 9, 2020, 11:05 AM IST

இது குறித்து தமிழ்நாடு அரசு, "தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம், 2005, பிரிவு 17(1)இன்படி மாநிலத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு ஆறு உறுப்பினர்கள் பதவிக்கான நியமனம்செய்ய வேண்டி ஆணையத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள், தேவையான தகுதி விவரங்கள் www.tn.gov.in/department/30(www.tn.gov.in/department/30 (Social Welfare and Nutritious Meal Programme Department) என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் புகைப்படத்துடன் (pass–port size) வரும் ஜூலை 8ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

செயலர்,

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்,

நெ.183/1, ஈ.வே.ரா.பெரியார் சாலை,

பூந்தமல்லி நெடுஞ்சாலை,

கீழ்பாக்கம், சென்னை -10.

முறையாகப் பூர்த்திசெய்யப்படாத விண்ணப்பங்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்துசேராத விண்ணப்பங்கள்
பரிசீலிக்கப்பட மாட்டாது.

தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பொதுத்தேர்வு நடத்துவது சரியா? மாநில அரசிற்கு ஸ்டாலின் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.