‘தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ என்ற அமைப்பு ஜனநாயக நாடுகளில் மனித உரிமைகள் எப்படி காக்கப்படுகிறது என்பது குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 10 இடங்கள் கீழே சென்று 51ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜனநாயக முறை குறைந்ததற்கு மனித உரிமைகள் பறிக்கப்படுவதே காரணம் என ‘தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ கருத்து தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தும் முறை, பன்முகத்தன்மை, அரசின் செயல்பாடு, அரசியல் கட்சிகளின் பங்கேற்பு, அரசியல் கலாசாரம், மனித உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையிவல் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
-
India’s steep fall of 10 places in Democracy index in just one year proves the pathetic state of civil liberties in the country. Once a vibrant democracy, India is slowly turning into a fascist state without rights.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India’s steep fall of 10 places in Democracy index in just one year proves the pathetic state of civil liberties in the country. Once a vibrant democracy, India is slowly turning into a fascist state without rights.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 23, 2020India’s steep fall of 10 places in Democracy index in just one year proves the pathetic state of civil liberties in the country. Once a vibrant democracy, India is slowly turning into a fascist state without rights.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 23, 2020
இதுகுறித்து மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "உலக ஜனநாயக குறியீட்டில், இந்தியா ஒரே ஆண்டில் 10 இடங்கள் கீழிறங்கியிருப்பது, இந்தியாவில் உரிமைகள் எப்படி பறிக்கப்பட்டு வருகின்றன என்பதை உணர்த்துகிறது. ஒரு வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவில் சீரழியும் ஜனநாயகம்... வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்