ETV Bharat / state

'அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன' - latest news

திமுக மகளிரணிச் செயலாளரும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, தனது தந்தையின் பிறந்தநாளில் அவரை நெகிழ்ச்சியுற நினைவுகூர்ந்திருக்கிறார்.

Kanimozhi Tweet Kalaignar
Kanimozhi Tweet Kalaignar
author img

By

Published : Jun 3, 2021, 10:51 AM IST

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீண்டநெடும்கால (50 ஆண்டுகள்) தலைவராக இருந்தவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாள் இன்று (ஜுன் 3) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கலைஞர் கருணாநிதியின் மகளும் திமுக மக்களவை உறுப்பினருமான கனிமொழி, தனது தந்தை மீதான அன்பை நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து கனிமொழி ட்விட்டரில் எழுதியதாவது, 'அறை முழுவதும் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் அறிவும் நிறையச்செய்யும் அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன' என தனது தந்தை கருணாநிதி குறித்த நினைவைப் பகிர்ந்து இருக்கிறார். இந்த ட்வீட்டை திமுகவினர் மட்டுமல்லாது பெண்கள் பலரும் ரீட்வீட் செய்துவருகின்றனர்.

'அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன'

இதையும் படிங்க: தொழிலாளர்களின் நலனையும் உரிமைகளையும் காக்கவேண்டிய கடமை நமக்கு உள்ளது - கனிமொழி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.