ETV Bharat / state

காசிமேடு பகுதியில் கரை ஒதுங்கிய அரியவகை திமிங்கலம்! - whale death

சென்னை: தமிழக அரசால் மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட 2 டன் எடை கொண்ட திமிங்கலம் ஒன்று, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கரை ஒதுங்கியுள்ளது.

அரியவகை திமிங்கலம்
author img

By

Published : Jul 27, 2019, 5:04 PM IST

மீன்வளத்துறை சார்பாக மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட திமிங்கலம் ஒன்று, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கரை ஒதுங்கியது. இந்த திமிங்கலம் கப்பலில் அடிபட்டு இறந்திருக்க வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அரியவகை திமிங்கலம்

இதை பைபர் போர்டில், மீனவர்கள் கரையில் கொண்டு வந்து சேர்த்தனர். அரியவகை திமிங்கலத்தினை பார்வையிட்டு பொதுமக்கள் புகைப்படம் எடுத்து வருகின்றனர். தகவலறிந்து விரைந்த மீன்வளத்துறை இயக்குநரக அலுவலக அதிகாரிகள், திமிங்கலத்தை கைப்பற்றி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்

Intro:சென்னை காசிமேடு கடற்கரையில் அரியவகை திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

Body:சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று காலை தமிழக அரசால் மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட தீமைகள் வகை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது இதன் எடை சுமார் 2 டன் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மீன்வளத் துறை சார்பாக மீன்பிடிக்க தடை செய்யப்பட்டிருந்த இந்த மின் நடுக்கடலில் கப்பலில் அடிபட்டு இறந்து இருக்க வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர் பைபர் போர்டில் மீனவர்கள் கரையில் கொண்டுவந்து விட்டுள்ளனர் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் புகைப்படம் எடுத்து வருகிறார்கள் தகவலறிந்து மீன்வளத் துறை இயக்குனர் அலுவலக அதிகாரிகள் கைப்பற்றி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்

அரியவகை திமிங்கலம் கரை ஒதுங்கியதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொது மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர்

Conclusion:சென்னை காசிமேடு கடற்கரையில் அரியவகை திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.