ETV Bharat / state

வேலைவாய்ப்பு: எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் பணி!

சென்னை: எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் பணியை நிரப்பிட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் பணி
author img

By

Published : Nov 10, 2019, 4:19 PM IST

ரிஷிகேஷில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்படவுள்ள 372 செவிலியர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணி: Nursing Officer (Staff Nurse Grade -II)

காலியிடங்கள்: 372

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: B.sc (Hons), B.sc. Nursing, B.sc (Post-Certification), Post Basic B.Sc Nursing பட்டப்படிப்பை முடித்து Nurses மற்றும் Midwife in State, India Nursing Council-ல் பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது அதே துறையில் டிப்ளமோ முடித்து பதிவு செய்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழில் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.3000, ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையைான விவரங்கள் அறிய 👉 https://tinyurl.com/wwlveh3

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2019

இதையும் படிங்க : வேலைவாய்ப்பு: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 380 காலிப்பணியிடங்கள்!

Intro:காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி..! யானையை கூண்டுவைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை!Body:கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் நவமலைப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒற்றை காட்டு யானை மலைவாழ் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக அந்த ஒற்றை காட்டு யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி அர்த்தனாரி பாளையம் கிராமத்தில் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

அர்த்தனாரி பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவரை நேற்றிறவு தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இன்று அதிகாலை அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டியை காட்டு யானை துதிக்கையால் தூக்கி வீசியுள்ளது. இதில் படுகாயமடைந்த மூதாட்டியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வனத் துறையினர் அனுப்பி வைத்தனர்.

காட்டு யானையின் அட்டகாசத்தை தாங்க முடியாத பொதுமக்கள் அந்த யானையை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டு என வனத் துரையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, காட்டு யானையை பிடிக்க, வனத் துறையினர் கோவை சாவடி பகுதியிலிருந்தும் டாப்சிலிப் கோழிகுத்தி முகாமிலிருந்தும் கலீம், மாரியப்பன், சுயம்பு ஆகிய மூன்று கும்கி யானைகளை வரவழைக்க திட்டமிட்டுள்ளனர்.
Conclusion:கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு இரண்டு மூன்று தினங்களுக்குள் அந்த உயிர்க்கொல்லி காட்டு யானையை பிடித்து வரகளியாறு முகாமில் கூண்டில் அடைக்கப்படும் என வனத் துறையினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.