காலிப்பணியிடங்கள்:
Financial Advisor - 1
State Programme Manager - 6
Project Manager (Livelihood) - 1
Project Executive - 1
Assistant Project Officer - 59
Consultant - 3
Young Professional - 4
Manager and Executive - 19
வயது வரம்பு:
பணி வாரியாக விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு,
Financial Advisor - 45
State Programme Manager - 45
Project Manager (Livelihood) - 45
Project Executive - 35
Assistant Project Officer - 45
Consultant - 60
Young Professional - 30
Manager and Executive - 40
கல்வி தகுதி:
Financial Advisor - CA or ICWA or MBA (Finance) முடித்திருக்க வேண்டும்.
State Programme Manager - Post Graduate degree in Agri-business management/ Rural Management / Rural Marketing or MBA in Marketing or Post Graduate degree or diploma (in Rural Development Management, Master in Social work, Financial Management படித்திருக்க வேண்டும்.
Project Manager (Livelihood) - Post Graduate degree in Agri-business management/ Rural Management / Rural Marketing or MBA in marketing படித்திருக்க வேண்டும்.
Project Executive - முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Assistant Project Officer - முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Consultant - CA or ICWA or MBA (Finance) முடித்திருக்க வேண்டும்.
Young Professional - முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Manager and Executive - முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் https://tncdw.tnmhr.com/Landing.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 22.12.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலையில் 23 தமிழ் ஆசிரியர் பணி.. தகுதிகள் என்ன?