ETV Bharat / state

ESIC நிறுவனத்தில் எம்பிபிஎஸ் படித்தவர்களுக்கு வேலை - எம்பிபிஎஸ் படித்தவர்களுக்கு வேலை

Employees State Insurance Corporation நிறுவனம் ESIC MEDICAL COLLEGE, FARIDABADல் உள்ள Empanelment / Part Time/ Full Time Super Specialists பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ESIC நிறுவனத்தில் எம்பிபிஎஸ் படித்தவர்களுக்கு வேலை

author img

By

Published : Sep 23, 2022, 12:35 PM IST

காலிப்பணியிடங்கள்:

Empanelment / Part Time/ Full Time Super Specialists பணிக்கென மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

Specialists பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் MBBS with PG (MD/DNB/Diploma) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Super Specialists பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் MBBS, MD/MS/DNB, DM/ MCH தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Full/Part Time Super Specialists பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 67.

Empanelment பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 70.

ஊதிய விவரம்:

Part Time Super Specialists – (Entry Level) ரூ. 1,00,000, (Consultant Level) ரூ.1,50,000

Full Time Super Specialists – (Entry Level) ரூ.2,00,000, (Consultant Level)-ரூ. 2,40,000

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/ ESIC Candidates/Female Candidates & Ex-servicemen & PH விண்ணாதரரகள் தவிர மற்றவர்களுக்கு ரூ.225 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் https://www.esic.nic.in/attachments/recruitmentfile/647d5ee41500a3a0665641e208b8f797.pdf என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் செப்டம்பர் 26ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: LIC நிறுவனத்தில் அதிகாரியாகும் வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.