ETV Bharat / state

பல்லாவரத்தில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி! - pallavaram

பல்லாவரத்தில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் வாளியின் மூலம் தண்ணீரை வெளியேற்றினர்.

மழைநீருடன் கழிவு நீர் கலந்து வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

author img

By

Published : Nov 8, 2022, 8:01 PM IST

சென்னை: கடந்த ஆறு நாட்களாக தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது கன மழை பெய்து வந்தது. நேற்று இரவு பெய்த கடும்மழையால் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரத்தில் உள்ள வள்ளுவர்பேட்டை மூன்றாவது தெரு 13ஆவது வார்டு பகுதியில் மழைநீர் கால்வாய் இல்லாததால் மழை நீரும் கழிவு நீரும் கலந்து வீட்டிற்குள் புகுந்தது.

இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வீட்டிற்குள் புகுந்த தண்ணீரை வாளி மூலம் வெளியேற்றி வருகின்றனர்.

பல்லாவரத்தில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி!

இதுகுறித்து மாநகராட்சிக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு இங்கெல்லாம் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.