ETV Bharat / state

விண்வெளியில் இளையராஜாவின் இசை!

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இசையமைத்துள்ள பாடல் இடம்பெற்றுள்ள சாட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்ப மாணவர்கள் குழு முடிவுசெய்துள்ளது.

author img

By

Published : Jan 19, 2022, 12:19 PM IST

ilaiyaraja-music-on-space
ilaiyaraja-music-on-space

உலகிலேயே எடை குறைவான சாட்டிலைட் தயாரிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் குழு இந்த ஆண்டு இன்னும் அதிக எடையை குறைத்து ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்துள்ளது.

தமிழ்நாடு மாணவர்கள் தயாரித்த சாட்டிலைட் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இஸ்ரோ உதவியுடன் விண்ணிற்குச் செலுத்தப்படுகிறது. கடந்த 75 ஆண்டுகள் நிகழ்ந்த இந்தியாவின் புதுமைகளையும், இனிவரும் காலங்களில் இந்த பாரதம் நம்பர் ஒன் தேசமாக இருக்கும் என்பதையும் உள்ளடக்கிய பாடலை இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்பாடலை சுவானந்த் கிர்கிரே எழுத, இளையராஜா பாடி இசையமைத்துள்ளார். இதன்மூலம் விரைவில் விண்வெளியில் இளையராஜாவின் இசை ஒலிக்க இருக்கிறது.

இதையும் படிங்க : மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா.. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.