ETV Bharat / state

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு புதிய ஐ.ஜி.யாக 'அன்பு ஐ.பி.எஸ்' நியமனம்! - idol case new IG anpu

சென்னை: சென்னை மாநகர காவல் நிர்வாக பிரிவு ஐ.ஜி.யாக இருந்து வந்த அன்பு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

idol case new IG anpu appoinded by Tamilnadu government

author img

By

Published : Dec 3, 2019, 6:05 PM IST

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்து வந்த பொன். மாணிக்கவேல் கடந்த 2018ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். ஆனால், புதிய ஐ.ஜி. யாரும் நியமிக்கப்படமால், நீதிமன்ற உத்தரவின் படி, பொன். மாணிக்கவேல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலராக ஒரு ஆண்டுகளாக பொறுப்பு வகித்தார். நவம்பர் 30ஆம் தேதியோடு அவரது பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து, அனைத்து ஆவணங்களையும் அரசிடம் ஒப்படைக்குமாறு அரசு அவருக்கு உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் மூலம் தான் நியமிக்கப்பட்டதால், அரசின் ஆணை தனக்குப் பொருந்தாது என்று பொன். மாணிக்கவேல் பதில் தெரிவித்திருந்தார்.

உள்துறை செயலர் வெளியிட்ட அறிவிப்பு
உள் துறைச் செயலர் வெளியிட்ட அறிவிப்பு

இந்நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக அன்பு ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக, புதிய உள் துறைச் செயலர் பிரபாகர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை மாநகர காவல் நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த அன்பு, தற்போது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை... ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாது! - அரசுக்கு பொன் மாணிக்கவேல் கடிதம்!

Intro:Body:

[12/3, 3:36 PM] P Solomon chennai: காவல் துறை தலைவராக  இருந்த அன்பு தற்போது சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக செயல்படுவார் என

[12/3, 3:40 PM] P Solomon chennai: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் புதிய ஐ.ஜி.யாக டி.எஸ்.அன்பு நியமனம் - தமிழக அரசு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் பணிக்காலம் முடிந்த நிலையில் காவல்துறையின் நிர்வாக ஐ.ஜி.யாக இருந்த அன்பு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக நியமனம் | #TNGovt

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக ஐபிஎஸ் அதிகாரி அன்பு நியமனம் * பணி நியமன உத்தரவை பிறப்பித்தார், முதன்மை செயலாளர் பிரபாகர் * பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பு நிறைவடைந்த நிலையில் அன்பு நியமனம் #PonManickavel | #Anbu

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் புதிய ஐ.ஜி.யாக டி.எஸ்.அன்பு நியமனம் - தமிழக அரசு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் பணிக்காலம் முடிந்த நிலையில் காவல்துறையின் நிர்வாக ஐ.ஜி.யாக இருந்த அன்பு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக நியமனம் | #TNGovt

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.