இந்து முன்னணி அமைப்பின் மூத்த தலைவர் ராம கோபாலன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது கரோனா தொற்று சமூக பரவலாக மாறிவருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக வீட்டிலேயே இருந்த ராம கோபாலனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் எப்போதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சியில் முன்னணியில் இருந்து வழிநடத்துவார். ஆனால் தற்போது கரோனா தொற்று காரணமாக அவர் வீட்டில் இருந்துவந்தார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது எடுத்த பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்து முன்னணி மூத்த தலைவர் ராம கோபாலன் கரோனா தொற்று உறுதி - ராமச்சந்திரா மருத்துவமனை
சென்னை: இந்து முன்னணி மூத்த தலைவர் ராம கோபாலன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
![இந்து முன்னணி மூத்த தலைவர் ராம கோபாலன் கரோனா தொற்று உறுதி ராம.கோபாலன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:20:05:1601254205-tn-che-02-ramagopalancoronapositive-7209106-27092020225628-2709f-1601227588-962.jpg?imwidth=3840)