சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பனங்காட்டு கட்சி சார்பில் முதற்கட்டமாக 5 வேட்பாளர்களை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா அறிவித்து உள்ளார்.
மேலும் 35 முதல் 40 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளேன்.
ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தொகுதிக்கு சென்ற போது, மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: 'நிறைவேற்றப்படக்கூடிய திட்டங்கள்தான் எங்களது தேர்தல் அறிக்கையில் உள்ளது' - ஜெயக்குமார்