ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9am

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்

9am
9am
author img

By

Published : Dec 16, 2020, 9:03 AM IST

1.கோவாக்சின் 3ஆம் கட்ட சோதனை: தன்னார்வலர்களுக்கு அனுமதி!

கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனைக்கு தன்னார்வலர்களைத் தற்போது அனுமதிப்பதாக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

2.தேர்தல் சின்னம் ஒதுக்கீடு: மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள், வருத்தத்தில் கமல் ஆதரவாளர்கள்

சென்னை: கரோனா காலத்தில் 1.08 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1267 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

3.மார்கழி முதல் நாள்: கோலமிட்டு வழிபாடு!

தருமபுரி: மார்கழி முதல் நாளை முன்னிட்டு, வீடுகளில் கோலமிட்டும் வழிபாடு நடத்தப்பட்டது.

4.'தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியனாக மாற்றுவதே எங்களது நோக்கம்'

தூத்துக்குடி: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக மாற்றுவதே எங்களது நோக்கம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

5.விவசாயிகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும்: ட்விட்டரில் மோதிக்கொள்ளும் சர்வதேச மல்யுத்த வீரர்கள்!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது தொடர்பாக கருத்து தெரிவித்த பபிதா போகாட்டுக்கு, அவரின் சகோதரியான வினேஷ் போகாட் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

6.மட்டன் கடை ஊழியர் கொலையில் காவல் துறை அலட்சியம்: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

தென்காசி: காவல் துறை அலட்சியத்தைக் கண்டித்து, கல்யாணிபுரம் பகுதி மக்கள் திடீரென ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

7.அலேக்காக முந்திரிகளை உள்ளாடைக்குள் மறைக்கும் பெண்கள்: காட்டிக்கொடுத்த சிசிடிவி, 2 பேர் கைது

பல்பொருள் அங்காடியில் பொருள்கள் வாங்குவதுபோல் வந்த தாய், மகள் உள்ளாடைக்குள் வைத்து முந்திரி, பாதாம் திருடியது கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது.

8.அரசியலுக்கு வருவேன் - இயக்குநர் பார்த்திபன்

எதிர்காலத்தில் தான் அரசியலுக்கு வருவேன் என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

9.வைபவின் ’காட்டேரி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ’காட்டேரி’ திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

10.ஐஎஸ்எல்: அடுத்தடுத்து கோல்களை அடித்த சாந்தனா; ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தியது ஹைதராபாத்!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று (டிச.15) நடைபெற்ற லீக் போட்டியில் ஹைதராபாத் எஃப்சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் எஃப்சி ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.