ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 5 PM - 5 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்

மாலை 5 மணி செய்தி
மாலை 5 மணி செய்தி
author img

By

Published : Apr 12, 2021, 5:00 PM IST

1.குற்றஞ்சாட்டப்பட்டவரின் பணியிட மாற்றம் களங்கம் என கருத முடியாது: உயர் நீதிமன்றம்

சென்னை: குற்றஞ்சாட்டப்பட்டவரின் பணியிட மாற்றம் களங்கம் என கருத முடியாது என உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

2.சென்னையில் அதிகரிக்கும் கரோனா!

சென்னை 6 மண்டலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

3.மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்குக் கரோனா!

மதுரை நத்தம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் உள்பட ஏழு பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

4.கரோனாவுல இறந்ததாக சான்றிதழ்... இறுதிச்சடங்கில் திடீர் ட்விஸ்ட்!'

பாட்னா: பிகாரில் உயிருள்ள நபரை, கரோனாவில் இறந்துவிட்டதாக கூறி சான்றிதழ் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5.துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி

திருப்பத்தூர்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

6.வரம்புகளைக் கடந்து ஆதரவளித்தோருக்கு நன்றி- திருமாவளவன்

மதுரை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யாருக்கும் எதிரான கட்சியல்ல. எங்களை தனிமைப்படுத்த முயல்கிறார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

7.தேவை ஏற்படும்பட்சத்தில் கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல் - எடியூரப்பா

பெங்களூரு: தேவை ஏற்படும்பட்சத்தில் கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

8.பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கு கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டார்.

9.'அண்ணாத்த' ரஜினியுடன் இயக்குநர் சிவா!

'அண்ணாத்த' படப்பிடிப்பில் நடிகர் ரஜினியோடு இயக்குநர் சிவா இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

10.அது வெறும் நடிப்பு திட்டாதீங்கப்பா முடியல: 'கண்ணபிரான்' நட்டி

'கர்ணன்' படத்தில் கண்ணபிரானாக நடித்துதான் இருக்கிறேன் யாரும் என்ன திட்டாதீங்கய்யா என்று நடிகர் நட்டி என்கிற நடராஜ் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.