ETV Bharat / state

1 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 1PM - chennai district news

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்தி சுருக்கம் இதோ...

1PM
1PM
author img

By

Published : May 4, 2021, 1:12 PM IST

1.கரோனா தடுப்பு நடவடிக்கை - மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் .

2.ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த கோவாக்சின் தடுப்பூசிகள்

ஹைதராபாத்திலிருந்து 75 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

3.இரண்டாம் எலிசபெத் மகாராணியிடமிருந்து மாணவிகளுக்கு கிடைத்த கடிதம்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரட்டை சகோதரிகளுக்கு இங்கிலாந்திலுள்ள பக்கிங்காம் அரண்மனையில் உள்ள இரண்டாம் மகாராணியிடம் இருந்து கடிதம் வந்ததையடுத்து அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

4.ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர பணி: ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

5.பரமக்குடியில் மநீம தோற்றதற்கு கமல்தான் காரணம்: வெளியான உண்மைகள்!

ராமநாதபுரம்: கமல் பிறந்த ஊரான பரமக்குடியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் டெபாசிட்டை இழந்ததற்கு கமல் பரப்புரை செய்யாததே காரணம் என கூறப்படுகிறது.

6.பாமகவுடன் கூட்டுவைத்தது அதிமுகவுக்கு பாதகமா?

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப்பெருபான்மையில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அதிமுக கூட்டணி 75 இடங்களில் தான் வென்றுள்ளது
7.2021 தேர்தல் முடிவுகள்: வாழ்க்கை மற்றும் பாதுகாப்பிற்கான தீர்ப்பு

மேற்கு வங்கம் மற்றும் கேரளாவைப் போலல்லாமல், அசாமில் பாஜகவுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியான செய்தி உள்ளது.
8. உடல் மாற்றி அனுப்பப்பட்டு தகனம்!!

பெலகாவி மருத்துவமனையில் இறந்தவரின் உடல் மாற்றி அனுப்பபட்ட தகனம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

9.விலை உயர்ந்த இருசக்கர வாகனம் திருடப்படும் சிசிடிவி காட்சி!

வாணியம்பாடியில் தனியார் மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டு இருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் லாவகமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10.குடும்பத்தை இழந்து வாடும் குழந்தைகளுக்கு சந்தீப் கிஷன் உதவி

சென்னை: சந்தீப் கிஷன் கரோனா தொற்றால் குடும்பத்தை இழந்து வாடும் குழந்தைகளுக்கு உதவி செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.