ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 pm

author img

By

Published : May 21, 2020, 6:51 PM IST

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top-10-news-7-pm
etv-bharat-top-10-news-7-pm

திமுக துணை பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமி பதவி நீக்கம்

சென்னை: திமுக துணை பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

‘முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்றவர் ராஜிவ் காந்தி’ - ராகுல் காந்தி புகழாரம்

டெல்லி: பிரதமராக இருந்தபோது நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் சென்றவர் ராஜிவ் காந்தி என ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

’கரோனாவை கட்டுப்படுத்துவதில் வேகமாக முன்னேறும் இந்தியா’

டெல்லி: மற்ற நாடுகளைவிட இந்தியாவில் கரோனாவிலிருந்து மீண்டவர்களின் விகிதம் அதிகமாக இருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

பெங்களூரு: பிரதமர் நிவாரண நிதி தொடர்பாக அவதூறு பரப்பியதாகக் கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

'அதிதி சிங்கை தகுதிநீக்கம் செய்யவில்லை என்றால் நீதிமன்றம் செல்வோம்' - காங்கிரஸ்

லக்னோ: கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ரேபரேலி தொகுதி காங்கிரஸ் எல்எல்ஏ அதிதி சிங் தகுதிநீக்கம் செய்யப்படவில்லை என்றால், நீதிமன்றம் செல்வோம் என காங்கிரஸ் கட்சி சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று மாதத்திற்கு விமான கட்டணத்தில் கட்டுப்பாடு - ஹர்தீப் பூரி அறிவிப்பு

டெல்லி: மே 25ஆம் தேதி முதல் விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் நிலையில் குறைந்தபட்ச கட்டணம், அதிகபட்ச கட்டணம் நடைமுறை தற்காலிகமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

வூஹான் நகரில் மீண்டும் கரோனா பரவல்: சீனா அதிர்ச்சி

பெய்ஜிங்: வூஹான் நகரில் அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் இருக்கும் பலருக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டுள்ளதால் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஹேக்கர்கள் அட்டூழியம்

பாட்னா: பாட்னா சட்டக் கல்லூரியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

மீண்டும் வரும் ஜார்ஜ் குட்டி: 'த்ரிஷ்யம் 2' அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் 'த்ரிஷ்யம் 2' படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிக் பாஷ் டி20 தொடரில் பங்கேற்பது குறித்து மனம் திறந்த வார்னர்!

கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த பிறகு சர்வதேச கிரிக்கெட் அட்டவணைகளைப் பொறுத்துதான் பிக் பாஷ் டி20 தொடரில் பங்கேற்க முடியுமா, முடியாதா என்பது குறித்து யோசிக்க முடியும் என ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.