சென்னை: நாடு முழுவதும் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னையின் பல்வேறு இடங்களில் சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. முக்கியமாக சென்னை நுங்கம்பாக்கம் மோகன் குமாரமங்கலம் தெருவில் உள்ள சக்தி டவர் பி பிளாக்கில் இருக்கும், ரமேஷ் டக்கர் பைனான்சியர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னையில் அமலாக்கத்துறையினர் திடீர் ரெய்டு! - ED Raid
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பைனான்சியர் வீடு உட்பட சென்னையின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
![சென்னையில் அமலாக்கத்துறையினர் திடீர் ரெய்டு! சென்னையில் அமலாக்கத்துறையினர் திடீர் ரெய்டு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16019393-thumbnail-3x2-ed.jpg?imwidth=3840)
சென்னையில் அமலாக்கத்துறையினர் திடீர் ரெய்டு!
சென்னை: நாடு முழுவதும் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னையின் பல்வேறு இடங்களில் சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. முக்கியமாக சென்னை நுங்கம்பாக்கம் மோகன் குமாரமங்கலம் தெருவில் உள்ள சக்தி டவர் பி பிளாக்கில் இருக்கும், ரமேஷ் டக்கர் பைனான்சியர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
Last Updated : Aug 5, 2022, 11:26 AM IST