ETV Bharat / state

மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

author img

By

Published : May 3, 2021, 10:59 AM IST

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Edappadi Palaniswami
எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், " தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

edapadi
எடப்பாடி வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.