ETV Bharat / state

தீபாவளி 2023: இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ் மற்றும் கடிஜோக்.! - தீபாவளி போனஸ் மீம்ஸ்

தீபாவளி பண்டிகை நெருங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இணையத்தில் தீபாவளி பண்டிகை தொடர்பான மீம் மற்றும் காமெடிகள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக 90-ஸ் கிட்டிகளின் தீபாவளி கொண்டாட்டத்தை வைத்து ஏராளமான மீம்கள் சிரிப்பு வெடியைக் கொடுக்கிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 7:17 PM IST

சென்னை: பால் வெச்சு பால்கோவா பண்ண முடியும் ரசம் வெச்சு ரசகுல்லா பண்ண முடியுமா?, புளி ரசத்துக்குப் புளி போடலாம் அதிரசத்துக்கு என்ன போடுறது? வெயிட், வெயிட் கண்டென்டே இனிமேதான் வருது கடுப்பாயிடாதீங்க.

தீபாவளி என்றால் பலகாரம், பட்டாசு, புத்தாடை எல்லாம் கடந்து மீம்கள்தான் தற்போது ட்ரெண்டில் உள்ளது. தீபாவளி போனஸ் முதல் பட்டாசு, பலகாரங்கள் வரை மீம்கள் கால்வைக்காதே இடமே இல்லை. அதிலும் குறிப்பாக 90-ஸ் கிட்சுகளை கலாய்க்கும் விதமாக வைரலாகி வரும் மீம்கள் சொல்லவே தேவையில்லை.. நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்
இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்

90-ஸ் கிட்ஸ்களின் தீபாவளிக் கொண்டாட்டம்: இன்றைய தலைமுறை அதாவது 2 கே கிட்ஸ்சுகள் ஆன்லைன் கேம்களில் காட்டும் ஆர்வத்தை நண்பர்களோடு ஒன்றாகச் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளிலோ அல்லது தீபாவளி போன்ற பண்டிகை கொண்டாட்டங்களிலோ காட்டுவது இல்லை என்றே கூறலாம்.

இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்
இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்

ஆனால் 90-ஸ் கிட்ஸ்சுகள் 50 ரூபாய்க்கும் வாங்கும் பட்டாசுகளை தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஆளுக்கு ஒன்றாக வெடித்து ஆனந்தம் கொள்வார்கள். இது ஒரு சமூக ஒன்றை உணர்வையும் வலுப்படுத்தியது என்றே கூறலாம். மேலும், ஒரு தெருவைச் சேர்ந்த 90-ஸ் கிட்ஸ்சுகள் மற்ற தெருவைச் சேர்ந்த 90-ஸ் கிட்ஸ்சுகளுடன் போட்டிப் போட்டு பட்டாசு வெடிப்பார்கள். இதையெல்லாம் இன்று காமெடியான மீம்களாக பார்க்கும்போது பால்ய வயது ஞாபகத்திற்கு வரும்.

இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்
இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்

இதையும் படிங்க: இட்லி, தோசை மாவை வாரக்கணக்கில் எடுத்துவச்சு யூஸ் பண்றீங்களா? இத தெரிஞ்சுக்கோங்க.!

வடிவேலுவின் காமெடியும் மீம்களின் தாக்கமும்: வரும் காலத்தில் அல்ல இனி வரலாற்றில் கூட வடிவேலுவின் இடத்தை தக்க வைக்க முடியாது. இளைஞர்களின் காமெடி நாயகன், மீம்களின் தலைவன் என்று பல அடைமொழிகள் அவருக்குப் பொருந்தும்.

இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்
இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்

மீம் என எடுத்துக்கொண்டாலே அங்கு வடிவேலுவின் காமெடியும், பாடி லேங்வேஜூம்தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு உருவாகியுள்ள மீம்கள் மற்றும் வடிவேலுவின் காமெடிகளை பாருங்களேன்... வயிறு குலுங்கச் சிரிப்பீர்கள்.

மீம் கிரியேட்டர்களின் ஆளுமை மிக்க திறமை: ஒரு மீம் உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல.. மிகப்பெரிய ஒரு விஷயத்தை, அதாவது கட்டுரை வடிவில் எழுதி விளக்க வேண்டிய சூழல்களை ஒன்றை வார்த்தையில் மிக எளிதாக விளக்கி விடும் திறன் மீம்களுக்கு உண்டு.

இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்
இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்

இந்த மீம்களை இன்றைய இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் தயார் செய்து தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்கிறார்கள். அது பிறரது வாழ்வியலோடும் ஒத்துப்போவதால் அது மிக விரைவாகவே டிரெண்டாகி வருகிறது.

இதையும் படிங்க: தீபாவளி பலகாரங்களால் ஆபத்து? உஷாரா இல்லைன்னா உடம்பு கெட்டுப்போயிடும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.