ETV Bharat / state

தமிழ்நாட்டில் குறையும் கரோனா: ஒற்றை இலக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 540 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக குறைந்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

corona
கரோனா
author img

By

Published : Jan 25, 2021, 9:40 PM IST

Updated : Jan 25, 2021, 9:51 PM IST

மக்கள் நல்வாழ்வுத்துறை ஜனவரி 25ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில்,'தமிழ்நாட்டில் புதிதாக 55 ஆயிரத்து 710 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 537 நபர்களுக்கும், தமிழ்நாட்டிற்கு வெளி மாநிலங்களில் இருந்து வந்த மூன்று நபர்களுக்கும் என 540 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 53 லட்சத்து 86 ஆயிரத்து 25 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சத்து 35 ஆயிரத்து 240 நபர்கள் கரோனா வைரஸ் நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 4813 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்த 627 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 18 ஆயிரத்து 147 என உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளும் என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 320 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை மாட்டம் -2,30,346
  • கோயம்புத்தூர் மாவட்டம் - 54,077
  • செங்கல்பட்டு மாவட்டம் - 51295
  • திருவள்ளூர் மாவட்டம் - 43426
  • சேலம் மாவட்டம் - 32308
  • காஞ்சிபுரம் மாவட்டம் - 29179
  • கடலூர் மாவட்டம் - 24,892
  • மதுரை மாவட்டம்- 20935
  • வேலூர் மாவட்டம் -20663
  • திருவண்ணாமலை மாவட்டம் - 19335
  • தேனி மாவட்டம் - 17053
  • தஞ்சாவூர் மாவட்டம்- 17624
  • திருப்பூர் மாவட்டம் - 17767
  • விருதுநகர் மாவட்டம்- 16542
  • கன்னியாகுமரி மாவட்டம் - 16756
  • தூத்துக்குடி மாவட்டம்- 16254
  • ராணிப்பேட்டை மாவட்டம் - 16091
  • திருநெல்வேலி மாவட்டம்- 15528
  • விழுப்புரம் மாவட்டம் -15164
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம்- 14599
  • ஈரோடு மாவட்டம்- 14,246
  • புதுக்கோட்டை மாவட்டம் -11530
  • கள்ளக்குறிச்சி மாவட்டம்- 10866
  • திருவாரூர் மாவட்டம்- 11155
  • நாமக்கல் மாவட்டம் -11562
  • திண்டுக்கல் மாவட்டம் - 11,194
  • தென்காசி மாவட்டம் -8397
  • நாகப்பட்டினம் மாவட்டம்- 8399
  • நீலகிரி மாவட்டம்- 8162
  • கிருஷ்ணகிரி மாவட்டம் -8043
  • திருப்பத்தூர் மாவட்டம்- 7558
  • சிவகங்கை மாவட்டம் -6645
  • ராமநாதபுரம் மாவட்டம் -6405
  • தருமபுரி மாவட்டம் -6568
  • கரூர் மாவட்டம்- 5377
  • அரியலூர் மாவட்டம் -4676
  • பெரம்பலூர் மாவட்டம் -2261

கரோனா பாதித்த பயணிகள் விவரம்

  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் -940
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1034
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க:அரசு மருத்துவர்களின் அலட்சியம்... கால் முழுவதும் பரவிய புற்றுநோய் - மகனை காப்பாற்ற பரிதவிக்கும் ஏழை தந்தை

Last Updated : Jan 25, 2021, 9:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.