மக்கள் நல்வாழ்வு துறை பிப்ரவரி 22ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விபர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 50 ஆயிரத்து 48 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 447 நபர்களுக்கும், கேரளா, மேற்கு வங்காளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவருக்கும் என 449 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை ஒரு கோடியே 68 லட்சத்து 55 ஆயிரத்து 994 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 8 லட்சத்து 48 ஆயிரத்து 724 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று கண்டறியட்டுள்ளது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 4,091 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 461 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 32 ஆயிரத்து 167 என உயர்ந்துள்ளது.
இதில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் பலனின்றி தனியார் மருத்துவமனையில் இரண்டு பேரும், அரசு மருத்துவமனைகளிலும் மேலும் 6 பேரும் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12,466 உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை: 2,34,491
கோயம்புத்தூர்: 55,502
செங்கல்பட்டு: 52,497
திருவள்ளூர்: 44,078
சேலம்: 32,678
காஞ்சிபுரம்: 29,467
கடலூர்: 25,119
மதுரை : 21,200
வேலூர் : 20,941
திருவண்ணாமலை: 19,464
திருப்பூர்: 18,259
தஞ்சாவூர்: 18,002
தேனி: 17,146
கன்னியாகுமரி: 17,045
விருதுநகர்: 16,644
தூத்துக்குடி: 16,339
ராணிப்பேட்டை: 16,209
திருநெல்வேலி: 15,700
விழுப்புரம்: 15,251
திருச்சிராப்பள்ளி : 14,929
ஈரோடு: 14,733
புதுக்கோட்டை: 11,635
நாமக்கல்:11,779
திண்டுக்கல்: 11,415
திருவாரூர் : 11,326
கள்ளக்குறிச்சி : 10,905
தென்காசி: 8,512
நாகப்பட்டினம் : 8,573
நீலகிரி: 8,331
கிருஷ்ணகிரி: 8,140
திருப்பத்தூர்: 7,627
சிவகங்கை: 6,764
ராமநாதபுரம்: 6,461
தருமபுரி: 6,647
கரூர்: 5,488
அரியலூர் : 4,728
பெரம்பலூர்: 2,282
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 946
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 1043
ரயில் மூலம் வந்தவர்கள்: 428
தமிழ்நாட்டில் 449 பேருக்கு கரோனா தொற்று உறுதி! - மக்கள் நல்வாழ்வு துறை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று (பிப்.22) 449 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது