சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரமத்தை சேர்ந்தவர் ரங்கன் (57). இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏப்ரல் 16ஆம் தேதி கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், கரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்றிரவு (ஏப்ரல் 19) ரங்கன் மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து கேளம்பாக்கம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரோனா நோயாளி மருத்துவமனையில் தற்கொலை! - கரோனா நோயாளி தற்கொலை
சென்னை: குரோம்பேட்டையில் கரோனா காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி தற்கொலை செய்துக்கொண்டார்.
suicide