சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான மாதந்திர மருத்துவ பரிசோதனைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 03) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாளை (ஜூலை 04) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அப்போலோ மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.