சென்னை: மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியதற்காக விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின் போது மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியதற்காக விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தஞ்சாவூர் தினேஷ், நாகை அருண் தம்புராஜ், மற்றும் சிறந்த மருத்துவர் உதகை ஜெய் கணேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:அடிகுழாயுடன் சேர்த்து போடப்பட்ட ''படா''சுவர் - கான்டிராக்டர் மீது ஆக்ஷன் எடுத்த மேயர்