ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்காக தலைமைச் செயலகத்தில் புதிதாக பெயர் பலகை!! - braille letters

தலைமைச் செயலகத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் எளிய முறையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் அறைகளுக்கு செல்ல ப்ரெய்லி எழுத்துக்களுடன் புதிதாக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிதாக பெயர் பலகை

author img

By

Published : Nov 15, 2022, 7:43 AM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்திப்பதற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதில் அவ்வப்போது மாற்றுத்திறனாளிகளும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் எளிய முறையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் அறைகளுக்கு செல்லும் வகையில், பிரெய்லி எழுத்துக்கள் கொண்ட புதிய வண்ணப் பலகைகளும், ப்ரெய்லி நடைபாதைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிதாக பெயர் பலகை

அமைச்சர்கள், அதிகாரிகள் அறை மட்டுமல்லாது கழிவறை படிக்கட்டுகள், சாய்தள படிக்கட்டுகள் உள்ளிட்ட இடங்களிலும் அது குறித்த பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய பொதுமக்களும் எளிதில் கண்டுபிடிக்க கூடிய வகையில் அமைச்சர்கள் அறையின் வெளியே நீல நிறப் பலகையும், அவசர வழிக்கான பாதையில் பச்சை வண்ண பலகையும், தீயணைப்பு கருவிகள் உள்ள இடங்களில் சிவப்பு நிற பலகையும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அனைத்து வண்ண பலகையிலும் ப்ரெய்லி எழுத்துக்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி ஒரு கள்ளநோட்டு - கோவை செல்வராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.