தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் அதிக கட்டணத்தைக் குறைக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், திமுக மாநிலங்களவை எம்.பி வில்சன் தமிழ்நாட்டில் சுங்கக் கட்டணம் குறைக்கப்படும் என தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று (நவ.19) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது பதிவில் "மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பொது நிதியுதவி திட்டங்களில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40% வரை குறைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சாலைப்பயனாளர்களின் சுமையை குறைக்க உதவிடும் இந்த முடிவிற்காக மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
எப்படியிருந்தாலும் விரைவில் சுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்றிவிட்டு வாகனப்பதிவின் பொழுதே ஒருமுறைக் சிறிய கட்டணமாக வசூலித்துக்கொள்ள ஆவண செய்யுமாறு மாண்புமிகு அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
-
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக வாகனப்பதிவின் பொழுதே ஒரு முறை சிரிய கட்டணமாக வசூலிக்க வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு @nitin_gadkari அவர்களிடம் பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். அதற்கு பதில் அளித்துள்ள
— P. Wilson (@PWilsonDMK) November 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
1/3 pic.twitter.com/VPe1yZKlMz
">நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக வாகனப்பதிவின் பொழுதே ஒரு முறை சிரிய கட்டணமாக வசூலிக்க வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு @nitin_gadkari அவர்களிடம் பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். அதற்கு பதில் அளித்துள்ள
— P. Wilson (@PWilsonDMK) November 18, 2022
1/3 pic.twitter.com/VPe1yZKlMzநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக வாகனப்பதிவின் பொழுதே ஒரு முறை சிரிய கட்டணமாக வசூலிக்க வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு @nitin_gadkari அவர்களிடம் பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். அதற்கு பதில் அளித்துள்ள
— P. Wilson (@PWilsonDMK) November 18, 2022
1/3 pic.twitter.com/VPe1yZKlMz
இதையும் படிங்க: சுங்கச்சாவடி ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்