ETV Bharat / state

Railway Employment News: ரயில்வேயில் 2521 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள்! - West Central Railway

மேற்கு மத்திய ரயில்வே (West Central Railway) 2521 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரயில்வேயில் 2521 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள்

author img

By

Published : Dec 13, 2022, 12:41 PM IST

Updated : Dec 13, 2022, 12:48 PM IST

காலிப்பணியிடங்கள்:

அப்ரண்டிஸ் - 2521

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NCVT/SCVT மூலம் அறிவிக்கப்பட்ட வர்த்தகத்தில் தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். SC/ST, Persons with Benchmark Disabilities, Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://wcr.indianrailways.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய முகவரி மூலம் 17.12.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: Employment News: சேலம் இரும்பு ஆலையில் 259 காலிப்பணியிடங்கள்!

Last Updated : Dec 13, 2022, 12:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.