ETV Bharat / state

‘ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு’ இடம்பெயர் மக்களை பாதிக்கும் - திருமாவளவன் மனு

டெல்லி: மத்திய உணவு - பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானை எம்.பி.யும் விசிக தலைவருமான திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் சந்தித்து ‘ஒரு நாடு ஒரு நியாயவிலைக் கடை அட்டை’ திட்டத்தை மறுபரீசீலனை செய்யுமாறு கோரிக்கை மனு அளித்தனர்.

சந்திப்பு நிகழ்வு
author img

By

Published : Jul 12, 2019, 7:39 AM IST

அந்த மனுவில் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளதாவது, "மத்திய அரசு ‘ஒரு நாடு ஒரு நியாயவிலைக் கடை அட்டை’ திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஊடகங்களின் வாயிலாக நான் அறிந்தேன். இடம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம்.

2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்மாநிலத்துக்குள் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 26.8 கோடி, இந்தியாவுக்குள் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 4.1 கோடி. இது மொத்த மக்கள் தொகையில் 25% ஆகும்.

இப்படி இடம்பெயர்ந்தவர்கள் பொது விநியோகத் திட்டத்தின் (நியாயவிலைக் கடை) மூலம் பொருட்களை வாங்குவதற்கு மிகுந்த இன்னல்களை சந்திக்கின்றனர். குறைந்த ஊதியத்தையே பெறும் இடம்பெயர்ந்த மக்கள் உணவு தானியங்களை வெளிச்சந்தையிலே வாங்கும் நிலை உள்ளது.

இது அவர்களை இரட்டிப்புச் சுமையில் தள்ளுகிறது. அதனால் இந்த ‘ஒரு நாடு ஒரு நியாயவிலைக் கடை அட்டை’ திட்டம் என்பது பிற்போக்கானது. அதே நேரத்தில் இந்தத் திட்டம் மாநில அரசுக்கு நிதிச்சுமையை அதிகப்படுத்தும்.

வட இந்தியாவிலிருந்து தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். தமிழ்நாட்டில் யுனிவர்சல் பி.டி.எஸ். (Universal PDS) திட்டம் நடைமுறையில் உள்ளது.

அதனால் இந்த ‘ஒரு நாடு ஒரு நியாயவிலைக் கடை அட்டை’ திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும். அதனால்தான் நாங்கள் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறோம்.

இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கையை மாநில வாரியாகக் கணக்கெடுக்கவும், அவர்களுக்கான கூடுதல் நியாயவிலைக் கடை பொருட்களை வழங்குவதற்கும் மத்திய அரசு முன்வந்தால் மாநிலங்கள் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும். இந்தப் பரிந்துரையைக் கருத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Intro:nullBody:உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு.ராம் விலாஸ் பஸ்வானை இன்று சந்தித்து ‘One Nation One Ration’ திட்டத்தை மறுபரீசீலனை செய்யுமாறும். இடம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கையை மாநிலவாரியாக கணக்கெடுப்பது தொடர்பாகவும் கோரிக்கை மனுவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதி விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் அளித்தனர்.

அதில், " ‘One nation One ration card’ திட்டத்தை மத்தியஅரசு அறிமுப்படுத்தவுள்ளதாக ஊடகங்களின் வாயிலாக நான் அறிந்தேன். இடம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்மாநிலத்துக்குள் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 26.8 கோடி, இந்தியாவுக்குள் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 4.1 கோடி. இது மொத்த மக்கள் தொகையில் 25% ஆகும். 

இப்படி இடம்பெயர்ந்தவர்கள் பொது விநியோகத் திட்டத்தின் (ரேசன்) மூலம் பொருட்களை வாங்குவதற்கு மிகுந்த இன்னல்களை சந்திகின்றனர். குறைந்த ஊதியத்தையே பெறும் இடம்பெயர்ந்த மக்கள் உணவுத் தானியங்களை வெளிச்சந்தையிலே வாங்கும் நிலை உள்ளது. இது அவர்களை இரட்டிப்புச் சுமையில் தள்ளுகிறது. அதனால் இந்த ‘One Nation One Ration’ திட்டம் என்பது முற்போக்கானது. அதே நேரத்தில் இந்த திட்டம் மாநில அரசுக்கு நிதிச்சுமையை அதிகப்படுத்தும். வடஇந்தியாவிலிருந்து தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். தமிழ்நாட்டில் Universal PDS திட்டம் நடைமுறையில் உள்ளது. அதனால் இந்த ‘One nation One ration card’ திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். அதனால் தான் நாங்கள் இந்த திட்டத்தை எதிர்க்கிறோம்.

இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கையை மாநிலவாரியாக கணக்கெடுக்கவும், அவர்களுக்கான கூடுதல் ரேசன் பொருட்களை வழங்குவதற்கும் மத்திய அரசு முன்வந்தால் மாநிலங்கள் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளும். இந்த பரிந்துரையை கருத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.