ETV Bharat / state

மெட்ரோவில் 2வது நாளாக இலவச பயணம் - அலைமோதும் கூட்டம் - மெட்ரோ

சென்னை: மெட்ரோ ரயிலில் இன்றும் இலவச பயணம் செய்யலாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்ததையடுத்து ரயிலில் கூட்டம் அலைமோதுகிறது.

metro
author img

By

Published : Feb 12, 2019, 3:41 PM IST

சென்னை டி.எம்.எஸ். மற்றும் விமானநிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ சேவை நேற்று 6 மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் முழுவதும் சரிசெய்யப்பட்டதாகவும், வழக்கமான சேவை இன்று தொடரும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேபோல், மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த இலவச சேவை இன்று இரவு 10 மணி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலவச பயண அறிவிப்பு காரணமாக மெட்ரோ ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

முன்னதாக, நேற்றும் இலவச பயணம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் இன்றும் இலவச பயணம் செய்யலாம்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் இன்றும் இலவச பயணம் செய்யலாம் என்று மெட்ரோ நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎம்எஸ் மற்றும் விமானநிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ சேவை நேற்று 6 மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கோளாறு சரிசெய்யப்பட்டதாகவும், வழக்கமான சேவை இன்று தொடரும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இலவச சேவை இன்று ஒருநாள் நீட்டிப்பு செய்யப்படுவதாகவும்,பயணிகள் இன்று இரவு 10 மணி வரை இலவச பயணிக்கலாம்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச பயணம் காரணமாக நேற்று மெட்ரோ ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.