ETV Bharat / state

சைதாப்பேட்டை சட்டபேரவைத் தொகுதிக்கு வந்தடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் - assembly elections

சென்னை: தென்சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நந்தனம் கலைக் கல்லூரியில் இருந்து சைதாப்பேட்டை சட்டபேரவைத் தொகுதிக்கு வாக்கு இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்பட்டன.

சைதாப்பேட்டை சட்டபேரவைத் தொகுதிக்கு வாக்கு இயந்திரங்கள் வந்தடைந்தது
author img

By

Published : Apr 17, 2019, 5:26 PM IST

தென்சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நந்தனம் கலைக் கல்லூரியிலிருந்து சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு வாக்கு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இதனை சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர் பார்வையிட்டனர். வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் பணிகளுக்காக அந்த வாகனங்களுடன் ஆயுதம் ஏந்திய காவல் துறையினர் உடன் செல்ல உள்ளனர். இதற்காகச் சென்னை நந்தனம் அரசுக் கலை கல்லூரியில் 50-க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய காவல் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நந்தனம் கலைக் கல்லூரியில் இருந்து சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு வாக்கு இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்படுகிறது இதனை பார்வையிடுவதற்காக இன்னும் சற்று நேரத்தில் சென்னை தலைமை தேர்தல் ஆணையர் பிரகாஷ் சென்னை மாநகர காவல் ஆணையர்,                ஏ.கே விசுவநாதனும் வருகை தர உள்ளனர்*

 *வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு  எடுத்து செல்வதற்கு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது..* 

*பாதுகாப்பு பணிகளுக்காக அந்த வாகனங்களுடன் ஆயுதம் ஏந்திய காவல் துறையினர் உடன் செல்ல உள்ளனர்,*

இதற்காக சென்னை நந்தனம் அரசு கலை கல்லுரியில்  50 க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய காவல் துறையினர் வரவழைக்கபட்டுள்ளனர்..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.