ETV Bharat / state

சென்ட்ரல் ரயில் நிலைய பெயர்மாற்றதிற்கு எதிராக மனு!

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரச்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்து வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெறக்கோரி தேர்தல் ஆணையத்திடம் வழக்கறிஞர் துரைசாமி புகார் மனு கொடுத்துள்ளார்.

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம்
author img

By

Published : Apr 7, 2019, 12:00 AM IST

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்றுச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரில் மாற்றம் செய்ய ரயில்வே அமைச்சகம் தடையில்லா சான்று வழங்கியதைத் தொடர்ந்து புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்படுவதாகத் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அரசாணை வெளியிட்டார்.

இந்த அரசாணை வெளியிடப்படுவது குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு எந்த விபரமும் தெரிவிக்கப்படாமல், தேர்தல் நடைமுறைகளையும் பின்பற்றாமல் அரசியல் உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ளதால், மேற்படி அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு வழக்கறிஞர் துரைசாமி புகார் மனு கொடுத்துள்ளார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 06.04.19

சென்னை செண்ட் ரல் ரயில் நிலையத்திற்கு புரச்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்து வெளியிடப்பட்ட அரசாணையை திறும்பப் பெறக்கோரி வழக்கறிஞர் மனு...

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை செண்ட் ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரில் மாற்றம் செய்ய மத்திய ரயில்வே அமைச்சகம் தடையில்லா சான்று வழங்கியதை தொடர்ந்து புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தமிழக அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணை வெளியிடப்படுவது குறித்து தமிழக தேர்தல் ஆணையத்திற்கு எந்த விபரமும் தெரிவிக்கப்படாமல், தேர்தல் நடைமுறைகளையும் பின்பற்றாமல் அரசியல் உள்நோக்கோடு வெளியிடப்பட்டுள்ளதால், மேற்படி அரசாணையை திறும்பப் பெற வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு வழக்கறிஞர் துரைசாமி புகார் மனு கொடுத்துள்ளார்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.