ETV Bharat / state

காலை 11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM - செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம்

top ten news at 11 am  top ten  top news  top ten news  latest news  tamil nadu news  tamil nadu latest news  today news  news update  தமிழ்நாடு செய்திகள்  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  அண்மை செய்திகள்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Oct 29, 2021, 10:51 AM IST

1. எடப்பாடி பழனிசாமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிகிச்சைக்காக மீண்டும் இன்று (அக்.29) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2. 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

3. ஈடிவி பாரத் எதிரொலி - நோய் பரவும் வகையில் கொட்டப்பட்ட மருந்துக் கழிவுகள் அகற்றம்

நன்னிலம் அருகே விவசாய நிலங்களுக்கு அருகே கொட்டப்பட்டு வந்த மருந்துக் கழிவுகளை அகற்றக் கூறி கிராம மக்கள் விடுத்த கோரிக்கையின் பேரின் மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றியுள்ளனர்.

4. ரூ.15 கோடி நகைக் கடன் மோசடி - ஐ. பெரியசாமி

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் 30 சதவீதம் நகை மோசடி தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரை ரூ.15 கோடி நகைக் கடன் மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனத் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

5. இஸ்லாமியர்களுக்கு அதிமுகவில் மரியாதை இல்லை, காரணம் எடப்பாடி பழனிசாமிதான் - கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜே.எம்.பஷீர் பேட்டி

இஸ்லாமியர்களுக்கு அதிமுகவில் மரியாதை இல்லாததற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான் என்று சிறுபான்மையினர் அணி துணைச்செயலாளர் ஜே.எம். பஷீர் பேட்டியளித்துள்ளார்.

6. தமிழ்நாட்டில் 13 பேருக்கு டெல்டா பாதிப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்தபின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு திரும்பினார்.

7. நெல்மூட்டைகளை கொண்டு செல்ல லாரி வரவில்லை.. கவலையில் விவசாயிகள்..

கோமல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 15 நாள்களுக்கு மேலாக கொள்முதல் செய்யப்படாமல் நெல் மூட்டைகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், நெல்மணிகள் முளைக்க தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

8. பெட்ரோல் உயர்வை கண்டித்து, மோடியின் படத்திற்கு மலர்தூவி போராட்டம்!

கோவையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பிரதமர் மோடி புகைப்படத்திற்கு, மலர்தூவி மரியாதை செலுத்தி ஆர்ப்பாட்டம் செய்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 30க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

9. நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் கையெழுத்திடாதது ஏன் ? - இந்திய மாணவர் சங்கம்

நீட் விலக்கு மசோதா நிறைவேற்றியும் ஆளுநர் கையொப்பம் இடாதது தமிழர்களை அவமதிப்பதாகும் என்று இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

10. ஆர்பிஐ கவர்னர் சக்தி கந்த தாஸ் பதவிக்காலம் நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் பணிபுரிந்த ஐஏஎஸ் அலுவலரான சக்தி கந்த தாஸ் 2018ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னராக 2018ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.