ETV Bharat / state

திமுக முன்னாள் எம்.பி. சிவசுப்பிரமணியன் உடலுக்கு திருமாவளவன் அஞ்சலி! - விடுதலை சிறுத்தைகள் கட்சி

அரியலூர்: மறைந்த திமுக முன்னாள் எம்.பி. சிவசுப்பிரமணியன் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.

திமுக
author img

By

Published : Jun 15, 2019, 12:44 PM IST

திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிவசுப்பிரமணியன் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் இவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் எம்.பி. சிவசுப்பிரமணியனுக்கு அஞ்சலி செலுதிய திருமாவளவன், ஆ.ராசா

இந்நிலையில், இன்று அவரது உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் சிவசுப்பிரமணியன் மகனும், மாவட்டச் செயலாளருமான எஸ்.எஸ். சிவசங்கர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதேசமயம் திமுகவின் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசாவும் மரியாதை செலுத்தினார்.

அரியலூர்   -    மறைந்த திமுக முன்னால் எம்.பி உடலுக்கு தொல்.திருமாவளவன்  அஞ்சலி

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் உடல் நலக் குறைவால் உயிரிழந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடலுக்கு 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.