ETV Bharat / state

வெளி மாவட்டங்களுக்கு செல்லும் காவல் துறையினர் இன்று அஞ்சல் வாக்குப்பதிவு!

அரியலூர்: வெளி மாவட்டங்களுக்கு தேர்தல் பணிக்குச் செல்லும் காவல் துறையினர் இன்று  அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தங்களது வாக்குப்பதிவை பதிவு செய்தனர். இவ்வாறு காத்திருந்து வாக்குப்பதிவு செய்ததன்மூலம் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியதாகத் தெரிவித்தனர்.

police-postal-vote
author img

By

Published : Apr 15, 2019, 5:38 PM IST

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்க உள்ளது. இதனையொட்டி தேர்தல் பணிக்காக வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் காவல் துறையினர் இன்று அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தங்களது வாக்குப்பதிவை பதிவு செய்தனர்.

இவ்வாறு காத்திருந்து வாக்குப்பதிவு செய்ததன் மூலம் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியதாக அவர்கள் தெரிவித்தனர். முன்னதாக, வாக்குப்பதிவு செய்யும் முறையை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் விளக்கினார்.

காவல் துறையினர் தபால் வாக்களிப்பு

Intro:நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்லும் போலீசார் இன்று தங்களது வாக்குப்பதிவு செலுத்தினர்

Body:தமிழ்நாட்டில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஐந்தாம் தேதி நடக்க உள்ளது இதனையொட்டி பாதுகாப்புக்காக போலீசார் வெளி மாவட்டங்களுக்கு செல்வது வழக்கம் அவ்வாறு செல்லும் காவல்துறையினர் தங்களது வாக்கு பதிவை செலுத்துவதற்காக என்று அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தங்களது வாக்கு பதிவு செய்த தலைவனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தெரிவித்திருந்தார் அதை ஒட்டி வெளி மாவட்டங்களிலும் போலீசார் தங்களது வாக்கு பதிவு செய்ததற்காக காலை முதல் காத்திருந்தது பின்னர் தங்கள் வாக்குபதிவு செலுத்தினர் இவ்வாறு செலுத்துவதன் மூலம் தாங்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றியதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்

Conclusion:தேர்தல் ஆணையம் இவ்வாண்டு 100% வாக்கு பதிவு நடக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.