ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை: மனிஷ் கௌசிக் தோல்வி - டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை

இந்திய குத்துச்சண்டை வீரர் மனிஷ் கௌசிக் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் இங்கிலாந்து வீரரிடம் போராடி தோல்வியடைந்தார்.

Manish Kaushik, மனிஷ் கௌசிக், டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை, Tokyo Olympics, boxing
Boxer Manish Kaushik loses to Luke McCormack of Great Britain
author img

By

Published : Jul 25, 2021, 4:12 PM IST

டோக்கியோ (ஜப்பான்): ஒலிம்பிக் தொடரின் ஆண்கள் லைட் வெயிட் குத்துச்சண்டை போட்டி இன்று (ஜூலை 25) நடைபெற்றது. இதில், இந்தியாவின் மனிஷ் கௌசிக், இங்கிலாந்தின் லுக் மெக்கார்மேக்குடன் மோதினார்.

முட்டி மோதிய மனிஷ்

மனிஷ் முதல் சுற்றை 2 - 3 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தாலும், இரண்டாம் சுற்றை 3 - 2 என்ற கணக்கில் வென்று ஆச்சர்யமளித்தார். வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாம் சுற்றில், மெக்கார்மேக் 4 - 1 என்ற கணக்கில் மனிஷை வீழ்த்தினார்.

இதனால், மனிஷ் அடுத்த சுற்றுக்கு முன்னேற இயலாமல் டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.

இதையும் படிங்க: ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் தனி நபர் பிரிவு: பிரணதி நாயக் தோல்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.