சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த ஜாம்பவான் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் அதில், ’இத்தனை காலம் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.
-
To my tennis family and beyond,
— Roger Federer (@rogerfederer) September 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
With Love,
Roger pic.twitter.com/1UISwK1NIN
">To my tennis family and beyond,
— Roger Federer (@rogerfederer) September 15, 2022
With Love,
Roger pic.twitter.com/1UISwK1NINTo my tennis family and beyond,
— Roger Federer (@rogerfederer) September 15, 2022
With Love,
Roger pic.twitter.com/1UISwK1NIN
அடுத்த வாரம் லண்டனில் நடைபெறும் ஏடிபி தொடர் - லேவர் கோப்பை தனது இறுதி தொடராக இருக்கும் என அவர் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். ரோஜர் பெடரர் 8 முறை விம்பிள்டன் , 6 முறை ஆஸ்திரேலிய ஓபன் , 5 முறை அமெரிக்க ஓபன் , 1 முறை பிரெஞ்ச் ஓபன் என 20 கிராண்ட்ஸ் ஸ்டாம் பட்டங்களை வென்றவர்.
- — Roger Federer (@rogerfederer) September 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Roger Federer (@rogerfederer) September 15, 2022
">— Roger Federer (@rogerfederer) September 15, 2022
தனது டென்னிஸ் வாழ்க்கையில் கிட்டத்தட்ட 310 வாரங்கள் தரவரிசையில் முதலிடத்தில் நீடித்து அசைக்க முடியாத ஜாம்பவானாக திகழ்ந்தார். இதில் 237 வாரங்கள் தொடர்ச்சியாக நம்பர் 1 என்பது குறிப்பிடத்தக்கது.
காயம் காரணமாக கடந்த 2021ல் அவதிப்பட்டு வந்த அவர் , தற்போது 41 வயதில் ஓய்வை அறிவித்து இருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து ஓய்வை அறிவித்தார் ராபின் உத்தப்பா